இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி..!

Estimated read time 0 min read

இந்தியா:

இந்தியாவில் முதல் முறையாக குரங்கு அம்மை பரிசோதனைக்காக 5 வயது சிறுமியின் மாதிரி சேகரிக்கப்பட்டதாக காசியாபாத் சிஎம்ஓ இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்தியாவில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை,

இந்நிலையில் நாட்டிலேயே முதன் முறையாக குரங்கு அம்மை காய்ச்சல் பரிசோதனைக்காக 5 வயது சிறுமியின் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளதாக காசியாபாத் தலைமை மருத்துவ அதிகாரி பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அப்போது அவரது உடலில் அரிப்பு மற்றும் வெடிப்பு இருப்பதாக அவர் புகார் தெரிவித்ததால், இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று அவர் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours