அடுத்த மாதம் 4ம் தேதி எல்ஐசியில் பொது பங்குகள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 22 கோடி பங்குகள் வெளியிட்டு 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
LIC : எல்ஐசியில் பொது பங்குகள் வெளியீடு..!
Estimated read time
0 min read
+ There are no comments
Add yours