சின்னத் திரையில் தொடங்கி பெரியத் திரையில் வெற்றிகரமாக வலம்வருபவர் நடிகை வாணி போஜன். இவர் தனக்கு கிசு கிசு பற்றிபெயல்லாம் கவலையில்லை, அதைப் பார்த்து பயங்கொள்ள மாட்டேன் என்கிறார்.
இது குறித்து வாணி போஜன், “தமிழ் பேசும் நடிகைகள் தங்கள் படங்களுக்கு வேண்டும் என்று நினைப்பவர்கள், கண்டிப்பாக தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்பு தராங்க. அவங்க கதையில் என்ன யோசிக்கிறாங்கனு இயக்குனருக்கு தானே தெரியும்” என்றார்.
மேலும், “நான் சும்மா வந்து டூயட் பாடிட்டு போகாமல் அந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்புகள் இருக்கான்னு பார்த்து நடிக்கிறேன். கிசு கிசுக்களை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டேன்” என்றார்.
+ There are no comments
Add yours