தமிழகத்தில் காலி மனைக்கான வரி 100% உயர்வு..!

Estimated read time 1 min read

தமிழகத்தில் காலிமனைக்கான வரி 100% உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் நமது லோக்கல் செயலியில் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது.

அதில் இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று 37.63% பேர் வாக்களித்துள்ளனர். இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று 48.65 % பெயர் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் காலிமனைக்கான வரியை 100% உயர்த்தியுள்ளது நல்ல முடிவுதான் என்று 13.72% பேர் வாக்களித்துள்ளனர்.

-மக்கள் கருத்து!

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours