இந்தியா:
இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிப்பு.
புதிய வகை கொரோனா தொற்றான கொரோனா XE இந்தியாவில் முதல் முறையாக மும்பையை சேர்ந்த ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
ஒமிக்ரானின் மாறுபாடடைந்த XE வைரஸ் தொற்று இங்கிலாந்து, சீனா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் ஒருவருக்கு பாதிப்பு.
+ There are no comments
Add yours