தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணம் அரசு நூலகத்தில் வைத்து நடை பெற்ற தேசிய புத்தக கண்காட்சியில் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கலந்து கொண்டு பார்வையிட்டார் இந்த நிகழ்வில் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி காயல் நகர நிர்வாகிகள் மற்றும் சென்ரல் ஸ்கூல் டீச்சர் ரசாக் மற்றும் பலரும் உடனிருந்தனர் !
+ There are no comments
Add yours