சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த பவளத்தானூரில் 110 அடி ஆழமுடைய கிணற்றில் கன்று குட்டி தவறி விழுந்தது.
காவல்துறை உதவியுடன் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து கன்று குட்டியை பத்திரமாக மீட்டெடுக்கும் காட்சிகள் இதோ. இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
110 அடி கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி…! காவல்துறை உதவியுடன் மீட்டு எடுத்த பொதுமக்கள்!! #salem #rescue #Police pic.twitter.com/HWCsUMWD8U
— IP DIGITAL TAMIl 24×7 MEDIA PVT LTD (@ipd_tamil) February 23, 2022
+ There are no comments
Add yours