Election results : உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: தேர்தல் களத்தில் வெற்றிவாகைச் சூடிய இளம்பெண்கள்| #Live

Estimated read time 1 min read

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பான அனைத்து சுவாரஸ்ய அப்டேட்கள் மற்றும் முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

தேர்தல் களத்தில் வெற்றிவாகைச் சூடிய இளம்பெண்கள்!

நிலவரசி துரைராஜ் – சென்னை 136 வார்டு – திமுக

 

நாகர்கோவில் – திமுக

 

 

மதுரை – லக்ஷிகா

 

விருதுநகர் – 16-வது வார்டு

 

கோவையில் 7 நகராட்சிகளில் திமுக வெற்றி!

 

கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி, வால்ப்பாறை, கருமத்தப்பட்டி, மதுக்கரை, கூடலூர் ஆகிய நகராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

 

மதுரை மாநகராட்சி 86 வது வார்டில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் பூமா ஜனாஸ்ரீ மதுரை மாநகர் மாவட்ட தலைவர் பா.சரவணனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours