Investigation : தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில், நிபந்தணை ஜாமீனில் வெளிவந்த காப்பக நிர்வாகியை சால்வை அணிவித்து வரவேற்ற எம்எல்ஏக்கு – சிபிஐ விசாரணை!!

Estimated read time 1 min read

தஞ்சை:

தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் நிபந்தணை ஜாமீனில் வெளிவந்த காப்பக நிர்வாகியை திருச்சி மத்திய சிறை வாசலில் சால்வை அணிவித்து வரவேற்ற திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உத்தரவு.

– சிட்டிபாபு

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours