வேலூர் மாநகராட்சி 50வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி..!

Estimated read time 0 min read

வேலூர்:

வேலூர் மாநகராட்சி 50 வது வார்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட அருணா விஜயகுமார் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours