சேலம்:
சேலம் மாவட்டத்தில் 699 பதிவிகளுக்கான தேர்தலில் பேரூராட்சியில் ஏற்கனவே 4 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மிதமுள்ள 695 பதவிகளுக்கான தேர்தல் 1519 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் சேலம் மாநகராட்சிக்கான 60ண்ண் வார்டுகளில் 618 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.சேலம் மாநகராட்சியில் 709 வாக்குச்சாவடிகளில் 7,19,361 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இதேபோல சேலம் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் 165 பதிவிகளுக்காக 682 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.6 நகராட்சிகளில் 273 வாக்குச்சாவடிகளில் 2,25,775வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.31 பேரூராட்சியில் 474 பதவிகளுக்கு 1906 வேட்பாளர்கள் போட்டியிட்டு கின்றனர்.31 பேரூராட்சிகளில் 537 வாக்குச்சாவடிகளில் 3,90,894 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மிகவும் ஆர்வமாக வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.வாக்கு மையங்களில் அணைத்து முகவர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்,முகக் கவசங்கள் அணிந்து இருக்க வேண்டும் உள்ளிட்டவை அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொடர்
+ There are no comments
Add yours