சென்னை:
சென்னையில் 104வது நாளாக விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ரூ.101.40க்கும், டீசல் ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கடந்த 2 வாரங்களாக கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்தில் இருக்கிறது. ஆனாலும் உ.பி., உள்ளிட்ட5 மாநில தேர்தலால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருக்கிறது.
தேர்தல் முடிந்த மறுநாளே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்று வாகன ஓட்டிகளுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தகவல் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours