சேலம்:
சேலம் எடப்பாடியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி சிவா வாக்கு சேகரித்தார்…
தமிழகத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் திராவிட முன்னேற்ற கழகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள 30வது வார்டுகளில் உள்ள வேட்பாளர்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் திருச்சி சிவா ஈடுபட்டு வருகிறார்.
+ There are no comments
Add yours