திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி தளி பேரூராட்சி அதிமுக செயலாளராக இருந்த பரமசிவம் அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட காரணத்தால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அதிமுகவினர் தளி பேரூராட்சியில் தொடர்ந்து நீக்கப்பட்டு வருவதால் மூத்த கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
+ There are no comments
Add yours