CORONA : ஒரே நாளில் 23,253 பேருக்கு கொரோனா உறுதி..!

Estimated read time 0 min read

கேரளா:

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,253 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல கேரளாவில் கொரோனாவுக்கு 2.58 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours