C.B.S.E Exam Dates : ஏப்ரல் 26-ல் 10, 12 வகுப்புக்கான பொதுத்தேர்வு ; சி.பி.எஸ்.இ அறிவிப்பு..!

Estimated read time 1 min read

சி.பி.எஸ்.இ. 10, 12 வகுப்புக்கான 2ம் பருவ பொதுத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 26-ம் தேதி முதல் சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2-ம் பருவ பொதுத்தேரு நேரடியாகநடைபெறும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. தேர்வுக்கான அட்டவனை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours