நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான இறுதிக்கெடு முடிவடைந்துள்ளது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட74,000-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்று (பிப். 7) மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இன்று மாலையே வேட்பாளர்இறுதிப் பட்டியல்கள் வெளியிடப்பட உள்ளன. தொடர்ந்து, சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளன.
+ There are no comments
Add yours