ஜனவரி 16ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கின்போது மின் நிறுவனங்களின் சேவைகளுக்கு தமிழக அரசு அனுமதியளித்து (தளர்வு) உத்தரவு பிறப்பித்துள்ளது. மருந்துகள், பால் டெலிவரி செய்ய மின்வணிக நிறுவனங்களுக்கு காவல்துறை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
SUNDAY LOCKDOWN : முழு ஊரடங்கின்போது மருந்து, பால் டெலிவரிக்கு அனுமதி.!
Estimated read time
0 min read
+ There are no comments
Add yours