சென்னை:
கொரோளா பெருந்தொற்றாலும் மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உலகையுடன் கொண்டாடும் வகையில் கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தேன் இதன்படி 215 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் நமது அரசுக்குப் பெரும் நிதி நெருக்கடி நிலவி வரும் இச்சூழலிலும் மக்களின் நலன்கருதி 1297 கோடி ரூபாய் சௌவில் இத்தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவதை கானே நேரடியாகச் சென்று நியாயவிலைக் கடைகளின் ஆய்வு செய்தேன் மக்களிடை பெரும் வரயேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டத்தைப் பற்றின் தயறான விஷமத்தனமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். எனவே இந்தப் பாரிகள் முறையாக நடைபெற்று வருவதையும் தரமான பொருட்கள் எவ்விதப் புகார்களும் இன்றி அனைவருக்கும் கிடைக்கப் பெறுவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் பணிகளை பாண்டமிகு அமைச்சர் பெருமக்கள் தொகுப்புகளை வழங்கும் பணிகனை நாடாமன்ற உறுப்பினார்கள் சட்டமன்று உறுப்பினர்கள்.
மாயட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காவணித்து அனையருக்கும் தாமான பொங்கல் பரிசுப் பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours