சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்
கொரனோ பரவல் அச்சம் காரணமாக சேலம் மாவட்டத்தில் உணவகங்கள், நட்சத்திர விடுதிகள், கேளிக்கை விடுதிகள்,சாலைகள் மற்றும் ஏற்காடு, மேட்டூர் உள்ளிட்ட இதர இடங்களில் இன்று இரவு நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுமக்கள்,காவல்துறை மற்றும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சேலம் ஆட்சியர் கார்மேகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
+ There are no comments
Add yours