2021-ல் இந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் முதலிடம் பிடித்துள்ளது. 2-வது Shershaah, 3-வது சல்மான் கான் நடித்த ராதே (Radhe), 4-வது பெல் பாட்டம், 5-வது எடெர்னல்ஸ் (Eternals), 6-வது விஜய் நடித்த மாஸ்டர், 7-வது சூர்யவன்ஷி (Sooryavanshi), 8-வது காட்ஸில்லா Vs காங், 9-வது த்ரிஷ்யம் 2, 10-வது Bhuj: The Pride of India ஆகிய படங்கள் உள்ளன.
2021-ல் அதிகம் தேடப்பட்ட படங்களில் ஜெய் பீம் முதலிடம்.,
Estimated read time
1 min read
+ There are no comments
Add yours