மீண்டும் முழுஊரடங்கு கட்டுப்பாடு! அதிகரிக்கும் ஓமைக்ரான் – முழுஊரடங்கு வருமா?…

Estimated read time 1 min read

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று உறுதியானவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு S ஜீன் கண்டறியப்பட்டுள்ளது. தொற்று உள்ளவர் உள்பட 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் மீண்டும் முழுஊரடங்கு, கட்டுப்பாடுகள் வருமா என கேள்வி எழுந்துள்ளது. புத்தாண்டில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து?

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours