இதெல்லாம் கட்டாயம் TNPSC அதிரடி அறிவிப்பு!,.

Estimated read time 1 min read

அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் என TNPSC தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். TNPSC தேர்வர்களுக்கு ஆதார் கட்டாயம்; One Time Registration செய்ய வேண்டும். OMR தாளில் கருப்பு மையில் எழுத வேண்டும். விடைத்தாள் வைக்கப்படும் பெட்டியை ஒருமுறை திறந்தபின் மூட முடியாது. டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும். விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் GPS மூலம் கண்காணிக்கப்படும் என்றார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours