நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.
என். நேரு இன்று சேலம் மாவட்டம், ஓமலூர்
வட்டம், பவளத்தானூர் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இலங்கை
தமிழர் மறுவாழ்வு முகாமில் மகளிர் சுய
உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை
வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம்,
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன்,
சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்
இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற
உறுப்பினர் அருள், மாவட்ட வருவாய் அலுவலர்
முனைவர் வெ. ஆலின் சுனேஜா, மேட்டூர்
உதவி ஆட்சியர் வேடியப்பன், மாவட்ட ஊரக
வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வம்,
முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள்
சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். சிவலிங்கம்
+ There are no comments
Add yours