படத்தில் காணப்படும் பெரியவர் கோபி இவரைப்பற்றி அடையாளம் தெரிந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்

Estimated read time 0 min read

படத்தில் காணப்படும் பெரியவர் கோபி அருகே ஒத்த குதிரை யில் கீழே விழுந்து கிடந்துள்ளார் பெயர் அன்வர் என கூறுகிறார் கோயமுத்தூர் சேர்ந்தவர் எனத் தெரிகிறது

இவர் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இவரைப்பற்றி அடையாளம் தெரிந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்
9842788556
13.11.2021

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours