கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா சந்தூர் நெடுஞ்சாலையில் கார்
புல்லட் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து
நெடுஞ்சாலை குறுகலாக இருப்பதால் வாகனங்கள் அருகருகே வரும்போது வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு
வாகனங்கள் ஓட்ட முடியாமல் இந்த நெடுஞ்சாலை பராமரிப்பு இன்றி உள்ளது சாலையின் அருகாமையில் வாகனங்கள் இறங்குவதற்கு மண் இல்லை பல்லமாக உள்ளது
விபத்துக்கள் ஏற்படுகிறது தொடர்ந்து பல விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளது தெகரப்பள்ளி to போச்சம்பள்ளி வரை உள்ள இந்த சந்தூர் சாலை ஒரு வழி சாலை இரு வழிச்சாலை வேண்டி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளன அரசிடம்
இந்த சாலையில் இந்த வாகன விபத்தில் விபத்தின் போது கார் பறந்து அருகில் இருந்த விவசாய நிலத்தின் புதர் வேளியில் விழுந்தது விபத்து நடந்த இடத்தில் காவல்துறை விரைந்து வந்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர் காவல்துறையினர் இரு தரப்பினரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
அருகில் இருந்த மக்கள் காவல் துறைக்கு நன்றி தெரிவித்தனர்🙏
+ There are no comments
Add yours