இந்த ரூ.1,000 வழங்குவதில் பாரபட்சம், விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகளால் தமிழ்நாடு பெண்கள் தி.மு.கவின் மீது கோபமாக இருக்கிறார்கள். குட்டி ஸ்டாலின் உதயநிதி, தனது தாத்தா, அப்பாவை தாண்டி விட்டார். ஜெயலலிதாவைப் போல இரும்பு மனிதர் பிரதமர் மோடி அவர்கள். தற்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்கவில்லை. அதற்கு காரணம் மோடிதான். கொரோனா காலத்தில் இந்தியா பொருளாதாரத்தில் சிறந்து விளங்கியது. மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்தது இந்தியாதான்.

டி.டி.வி.தினகரன் தேர்தல் பரப்புரை

டி.டி.வி.தினகரன் தேர்தல் பரப்புரை

மற்ற நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து தடுப்பூசி தயாரித்து வழங்கப்பட்டது. விளையாட்டு முதல் விண்வெளி வரை இந்தியா முன்னேறி உள்ளது. இந்தியாவைக் கண்டு சீனாக்காரன் பயப்படுகிறான். ஜெயலலிதா நம்மோடு இல்லை.  ஆனால், அவரது இடத்தில் தற்போது மோடி இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகு தமிழ்நாட்டிற்கு வேண்டிய திட்டங்களை நிச்சயம் பெற்று தருவார்கள்” என்றார்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *