Loading

அதனால் நீங்கள் ஊழல் வாதிகள் என யாருக்காவது சர்டிபிகேட் கொடுத்தால் அதை நம்ப யாரும் தயாராக இல்லை. மோடியே ஊழல் வாதிகளுக்கு உறுதுணையாக இருப்பது தெரிந்துவிட்டது. நீதிமன்றத்தில் நியாயமான விசாரணை நடக்கும் போது கெஜ்ரிவால் விடுதலையாக வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடியும் வரை பார்ப்பார்கள். அதன் பிறகு கெஜ்ரிவால் மனைவியை முதல்வராக கொண்டுவருவார்கள். ஆனால் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்துவிட்டால் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கலைத்து விடுவார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *