புதுச்சேரி;தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, லாஸ்பேட்டை யில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், குரோம்பேட்டை சகோதரிகள் புவனேஸ்வரி, கிருத்திகா ஆகியோர் பங்கேற்று நாம சங்கீர்த்தனம் நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பாண்டுரங்கன் பஜன் சமாஜ் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
லாஸ்பேட்டை திரவுபதி அம்மன் கோவிலில் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சிநடந்தது.
Advertisement
