ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழக – கர்நாடக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கக்கநல்லா சோதனை சாவடியயில் 4 துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கர்நாடகா, கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் (அ) கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *