குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களின் நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாக, இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் முடிவெடுத்துள்ளன. அந்தக் கூட்டணியில் உள்ள எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. நான் பத்திரிகையாளர்களை மதிப்பவன். நிதீஷ் குமார்பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
