இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ரயில் மறியல் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, தடையை மீறி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதற்காக காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் கைதுசெய்தனர். பெண்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *