புதுடில்லி: இந்தியாவில் நேற்று (ஏப்.,14) 11,109 பேருக்கு கோவிட் தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தினசரி கோவிட் பாதிப்பு 10,759 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது 53720 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிட் தொற்றுயிலிருந்து 4,42,232,11 மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,691 ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
