திருக்கனுார்-திருக்கனுார் அடுத்த கைக்கிலப்பட்டு கிராமத்தில் விஸ்வரூப சஞ்சீவிராய ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 26ம் ஆண்டு மகோற்சவ லட்சதீப விழா இன்று 14ம் தேதி நடக்கிறது.

இதனையொட்டி, காலை 7:30 மணிக்கு ஹோமம் லட்சார்ச்சனை, காலை 10:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு சீதை, ராமர் திருகல்யாண உற்சவம் நடக்கிறது.

தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு தீபாராதனை மற்றும் குளக்கரை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

இதேபோல், வாதானுார், கூனிச்சம்பட்டு, கொடுக்கூர்ஆஞ்சநேயர் சுவாமி கோவிலிலும் லட்ச தீப விழா இன்று நடக்கிறது.

Advertisement

Dinamalar iPaper Combo
-->

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

-->

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *