தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்றும், ஒமைக்ரான் பரவல் 10% நெருங்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசித்ததாக சுகாதாரத்துறை
அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், தீவிர அவசர கட்டுப்பாட்டு மையங்களை மீண்டும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *