ராமேசுவரம்: இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் ராமேசுவரம் மீனவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற சர்புதின், லிண்டன், கிப் ரோத், பேச்சி முத்து ஆகியோருக்குச் சொந்தமான 4 விசைப் படகுகளை கைப் பற்றி 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் மீது புதிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *