சமீபகாலமாக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரின் புகைப்படம் அல்லது வீடியோவில் வேறொருவரின் முகத்தைப் பொருத்தி, உண்மையான வீடியோவைப்போலவே இருக்கும் வகையில் உருவாக்குகிறார்கள். அந்தப் போலியான வீடியோக்களைப் பலரும் பரப்பிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக `Deepfake’ தொழில்நுட்பம் மூலம், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோல் உள்ளிட்டோரின் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆபாசமாகச் சித்திரிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுவருகின்றன. இது திரையுலகினரை மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

கத்ரீனா கைஃப்  - கஜோல் - ராஷ்மிகா

கத்ரீனா கைஃப் – கஜோல் – ராஷ்மிகா

அவ்வளவு ஏன்… நாட்டின் பிரதமர் மோடியே பாடல் பாடுவதுபோலவும், ஆடுவதுபோலவும் வீடியோக்கள், ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. இந்த நிலையில், டெல்லியிலுள்ள பா.ஜ.க-வின் தலைமையகத்தில் தீபாவளி மிலன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “சமீபகாலமாக `Deepfake’ வீடியோக்கள் அதிகம் உருவாக்கப்பட்டு, பகிரப்படுகின்றன.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *