தமிழக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் “அதிமுகவினரை தொட்டால் கையை உடைப்பேன்” என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தான் திமுகவினர் கவனம் உள்ளது என்று விமர்சித்த அவர், 6 மாத காலத்திலேயே ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *