கோவை:
புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பிரஸ் காலனி சார்ந்த கோவை சூப்பர் கிங்ஸ் கைப்பந்து அணியை சேர்ந்த ராஜ், முகுந்தன் ஆகியோர் திருநெல்வேலியில் நடந்த கைப்பந்து போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு வென்றனர் இன்று அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். ஜி. அருண்குமார்
-Mohamed Bilal
+ There are no comments
Add yours