முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி நாளை (09-11-21) காலை 9 மணிக்கு ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வருகை..
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகை!
Estimated read time
1 min read
+ There are no comments
Add yours