gold_2807chn_1

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ45,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து  ரூ.5,635-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 30 பைசா உயர்ந்து ரூ.78 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க | 10, 11, 12 வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்…………………………. 5635

1 சவரன் தங்கம்…………………………. 45080

1 கிராம் வெள்ளி………………………..  78.00

1 கிலோ வெள்ளி……………………….. 78000

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்…………………………. 5645

1 சவரன் தங்கம்…………………………. 45160

1 கிராம் வெள்ளி………………………..  77.70

1 கிலோ வெள்ளி……………………….. 77700

 

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *