அமித்ஷாவின் அசையா சொத்துகளின் பட்டியல் முறையே… 

*குஜராத்தின் மெஹ்சானாவில் உள்ள வட்நகரில் 10.477 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம்.

*குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள லிலாபூரில் 1.408 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலம்.

*குஜராத்தின் காந்திநகரில் 3511.43 சதுர அடியில் உள்ள குடியிருப்பு நிலம். 

*குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சோலாவில் 2,690 சதுர அடியில் அலுவலக இடம்.

*குஜராத் அகமதாபாத்தில் தால்தேஜில் உள்ள ராய்யாய் கிரெசென்ட்டின் 3848.13 சதுர அடியில் 50 சதவிகித உரிமை. 

*குஜராத் அகமதாபாத்தின் சோலாவில் 1355 சதுர அடி பரப்பளவில் உள்ள கடை எண். 5-ல் 50 சதவிகித உரிமை.

*தாயிடமிருந்து பரம்பரை சொத்தாக பெற்ற குஜராத் ஷிலாஜ், தஸ்க்ரோயில் 59890.89 சதுர அடி.

*சுதீப் சொசைட்டியினல் 50 சதவிகித உரிமை. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள கோச்ராப்பில் 4625 சதுர அடி அலுவலக இடம். 

அமித் ஷா - சோனல் ஷா!

அமித் ஷா – சோனல் ஷா!

இதை தாண்டி நிகர சொத்துகளின் மதிப்பு 13,40,31,556 ரூபாய். வங்கியில் வாங்கியுள்ள கடன் 15,77,037 ரூபாய். அமித் ஷாவின் வங்கி கணக்கில் 1.09 கோடி ரூபாய் வைத்துள்ளார். நகையாக 50.91 லட்சம் வைத்துள்ளார்.

இதைத்தாண்டி பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத பங்குகளாக 3.08 கோடி ரூபாய், பட்டியலிடப்பட்ட பங்குகளாக 27.71 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வைத்து இருக்கிறார். அதோடு 19.75 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் பாலிசியும் உள்ளது.  

இதை தவிர்த்து அமித்ஷாவின் மனைவி சோனல்பென்னின் கையில் பணமாக 20,633 ரூபாயும், பேங்க் பேலன்ஸஸில் 7,85,00,000 ரூபாயும், பிக்ஸ்டு டெபாசிட்டில் 6,00,00,000 ரூபாயும் உள்ளது.

நகையாக 1,55,40,075 ரூபாயும் உள்ளது. இவரின் அசையும் சொத்துககளின் மதிப்பு 42,98,62,537 ரூபாய். இதுவரை இன்சூரன்ஸ் பாலிசியில் செலுத்தி இருக்கும் தொகை 68,83,500 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென அரசியல்வாதிகளின் சொத்து மதிப்புகள் அதிகரிப்பது குறித்து உங்களின் கருத்தென்ன?… கமென்டில் சொல்லுங்கள்!

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: