மேஷம்: பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதிது வாங்குவீர் கள். புதிய வீடு கட்ட கடனுதவி எளிதில் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும்.

ரிஷபம்: சிலருக்கு எதிர்பார்த்த இடத்தில் வேலை வாய்ப்பு வரும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *