வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ஒமைக்ரான் பரவலை தடுக்க, நாளை முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் 7 நாட்கள் தனிமை கட்டாயம். Risk நாடுகள் மட்டுமன்றி Nnn-Risk Countriesஇல் இருந்து வருவோருக்கும் 7 நாள் தனிமை கட்டாயம் என்று அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *