தமிழ்நாடு முழுவதும் 500 சமுதாய உணவகங்கள் ‘கலைஞர் உணவகம்’ எனும் பெயரில் அமைக்கப்பட உள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் மதிய உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *