RTPCR : சென்னையில் ஆர்டிபிசிஆர் ஆய்வகம் மூலம் பரவியது கொரோனா!

Estimated read time 0 min read

சென்னை;

சென்னை பூந்தமல்லி சாலையில் தனியார் ஆர்டிபிசிஆர் ஆய்வகத்தில் பணியாளர்கள்
7 பேர் 20 பேருக்கு கொரோனா தொற்று பரவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ததில் 13 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours