தமிழக முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின்
உதவியாளர் சண்முகநாதன் காலமானார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இன்று காலமானார்.
50 ஆண்டுகளாக கலைஞரின் உதவியாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு திமுகவினர்
இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours