பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் சமத்துவபுரத்தில் சாலையோரம் அடிபட்டுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்த திரு. மு.பிரபு அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் . அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *