திருவண்ணாமலை;

திருவண்ணாமலை நகர காவல் ஆய்வாளர் திரு.B.சந்திரசேகரன் மற்றும் வந்தவாசி வட்ட காவல் ஆய்வாளர் திரு.R.குமார் ஆகிய இருவருக்கும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வழங்கும் உத்கிரிஷ்ட் சேவா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *