கோயம்புத்தூர்,கருமத்தம்பட்டி;

அன்பு நண்பர்களே சுங்கம்1 கிளையில் நடத்துனராக உள்ளார் .இவரது மகள் 12-11-21 அன்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பவில்லை வயது15 . 11 ம்வகுப்பு படித்து வருகிறர் இவரை பற்றிய தகவழறிந்தால் அருகிள்உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்கவும் மேழும் இந்த நம்பரை தொடர்பு கோள்ளவும்9865491600 தயவு செய்து எள்ளோரும் இந்த குழந்தை கிடைக்கும் வரை அனைத்து குருப்புகளுக்கும் அனுப்பவும் உங்களுக்கு நன்றிகள் பல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *